மகளிர் உரிமைத் தொகையை பற்றி மறைமுகமாக விமர்சித்த சௌமியா அன்புமணி!
வாக்குகளை பெறுவதற்காகப் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துத் திமுக அரசு ஏமாற்றி வருவதாகச் சௌமியா அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். ஆற்காடு அடுத்த திமிரியில் பாமகவின் தமிழக ...
