செண்பகவல்லி அம்பாள் கோயில் பால்குடம் எடுத்தல் ஊர்வலம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம், வியாபாரம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் ...