பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 : இந்திய அணியினரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!
பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்கும் இந்திய அணியினரை டாக்டர் மன்சுக் மாண்டவியா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள 2024-ம் ஆண்டுக்கான பாராலிம்பிக்ஸ் (மாற்றுத்திறனாளிகளுக்கான ...