திமுகவின் அறிவுறுத்தல்படி தவெகவில் இணைந்த செங்கோட்டையன் – நயினார் நாகேந்திரன்
திமுகவின் அறிவுறுத்தல்படி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை பற்றி சபாநாயகர் அப்பாவு ...
