சனாதன வழக்கு : அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
அடிப்படை உரிமைகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற்போது பாதுகாப்புக்கோரி உச்ச நீதிமன்றம் வந்துள்ளீர்களா என அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு ...