பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!
பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாட்னா நகரில் பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான கோபால் கெம்கா மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்னாவின் டவர் சொசைட்டி பகுதியில் உள்ள ...