உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வலியுறுத்தினார். ...