மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி!
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக ...