பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த ஜூன் 26ம் தேதி ...