மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு – காங்கிரசின் சதி முறியடிப்பு என ரவி சங்கர் பிரசாத் கருத்து!
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மலேகான் ...