வேலூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் – அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
வேலூர் சேண்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் துரைமுருகனை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் ...