செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்த்த மனு தள்ளுபடி!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் ...