senthilbalaji - Tamil Janam TV

Tag: senthilbalaji

மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம் – திரும்பி சென்ற செந்தில் பாலாஜி!

கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

காவல்துறையிடம் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் வாக்குவாதம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் அவரது வழக்கறிஞர் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. சட்ட விரோத பண பரிவர்த்தனை ...

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி : 2-வது நாளாக தொடரும் சிகிச்சை!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிக்கை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு ...