ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை
ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் ...