Serbia: The offices of the ruling Serbian party were ransacked - Tamil Janam TV

Tag: Serbia: The offices of the ruling Serbian party were ransacked

செர்பியா : ஆளும் செர்பிய கட்சியின் அலுவலகங்கள் சூறை!

செர்பியாவின் ஆளும் செர்பிய முற்போக்குக் கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. வன்முறை, அமைதியின்மையை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி தலைநகர் பெல்கிரேடில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் செர்பிய கட்சியின் அலுவலகங்களை இடித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை ...