அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!
அயர்லாந்து நாட்டில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கத் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்த ...