மணிக்கூண்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் தீவிர சோதனை!
மயிலாடுதுறையில் மணிக்கூண்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மணிக்கூண்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை ...