தீவிரமாகும் வாகன சோதனை – அடுக்கடுக்காக சிக்கும் ரொக்கப் பணம்!
பரமக்குடி அருகில் தெளிச்சாத்தநல்லூர் என்ற பகுதியில் தாசில்தார் வரதன் மற்றும் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விளத்தூர் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்து ...