காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவித்த மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் முகல் சாலை பகுதியில், கடும் பனிப்பொழிவுக்கு நடுவே சிக்கி தவித்த 7 மலையேற்ற வீரர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். காஷ்மீர், உத்தரகாண்ட், ...