பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி! – யானைகள் வேறு முகாம்களுக்கு மாற்றம்!
பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், கோழிகமுத்தி யானைகள் முகாமிலுள்ள யானைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. கோழிகமுத்தி யானைகள் முகாமில் 26 ...