பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு : 120-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 120-ஐ கடந்துள்ளது,. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாகப் பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் ...