விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு – விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் கலிவரதன், விழுப்புரம் மாவட்டத்திற்கு ...
