ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மாத்திரை வழங்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கும் இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவக் கல்லூரி ...