மழை நீரில் திறந்து விடப்பட்ட கழிவு நீர்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கழிவுநீரால் பாலாறு மாசடைந்துள்ளது. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், மாராபட்டு பகுதியில், பாலாற்றில் ...