கையுறையின்றி சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியாளர்கள்! – நகராட்சி அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு!
ராமநாதபுரத்தில் சாக்கடை கழிவுகளை கையுறையின்றி தூய்மை பணியாளர்கள் அகற்றிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வெளியே அம்மா உணவகம் ...