சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...