சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை : இரட்டை சகோதரர்களுக்கு காலில் மாவுக்கட்டு!
துறையூர் அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இரட்டை சகோதரர்கள் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் ...