பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான ...