பாலியல் ரீதியான சாடிங் பொறுத்துக்கொள்ள முடியாதது : மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து!
மனைவி ஆண் நண்பர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ...