பாலியல் சீண்டல் புகார் – தற்காலிக ஆசிரியரிடம் விசாரணை!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலியல் சீண்டல் புகாரின் பேரில் தற்காலிக ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவலூர் மலைரெட்டியூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரபு ...