தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எதிர்ப்பு!
புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தானாம்பாளையத்தில் உள்ள ...