மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் பணியிடை நீக்கம்!
ராமநாதபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புல்லாணி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர் ...