மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை – 20 ஆண்டு சிறை தண்டனை!
சிவகங்கையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு நாட்டரசன்கோட்டை பகுதியைச் ...