சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆய்வக பணியாளர் சஸ்பெண்ட்!
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை சாலையில் செயல்பட்டு வரும் அரசு மோகன் ...