சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
சிவகங்கையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம், பெரியநரிக்கோட்டை ஊராட்சி ...