சிறுமிக்கு பாலியல் தொல்லை! : நவாப் சிங்கை சமாஜ்வாடி கட்சி பாதுகாக்க நினைப்பதாக பாஜக குற்றச்சாட்டு!
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நவாப் சிங்கை சமாஜ்வாடி கட்சி பாதுகாக்க நினைப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி குற்றம் ...