மனைவிக்கு பாலியல் தொல்லை : தட்டி கேட்ட கணவர் மீது தாக்குதல்!
கன்னியாகுமரியில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைத் தட்டிக்கேட்டதால் கணவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். லாரன்ஸ் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து ...