பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு – ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் ...