பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை! – விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நான்கு ரோடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, பேராசிரியர் ...