தூத்துக்குடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரம் – பொதுமக்கள் போராட்டம்!
தூத்துக்குடியில், 12ம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் ...



