காந்தாரியின் பிராண்ட் அம்பாசிடராக ஷாருக் கான்!
காந்தரியின் புதிய பிராண்ட் அம்பாசிடராக முன்னணி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். கல்யாண் ஜுவல்லர்ஸ் குழுமத்தின் வாழ்க்கைமுறை நகை பிராண்டான காந்தரி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அமிதாப்பச்சனை பிரதிநிதித்துவப்படுத்தும் ...