வில்லியனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் ஆய்வு!
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குனராக ஷாலினி சிங் பொறுப்பேற்றுக் ...