சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து மேற்கிந்திய வீரர் ஷேன் டவ்ரிச் ஓய்வு !
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷேன் டவ்ரிச் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய அணி தன் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ...