ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்! : அரையிறுதி சுற்றுக்கு செக் குடியரசு வீரர் தகுதி!
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் முன்னணி வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் கால் இறுதி சுற்றில் ஸ்பெயின் ...