காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவருக்கு நிர்வாகம் சார்பில் ...