காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் அண்ணாமலை சந்திப்பு!
காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்தள ...