ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தின் லதா தர் மலைப் பகுதியில் உள்ள ஷங்க்பால் ஆலய திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,897 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் விழாவின் நிறைவு ...