தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா
ஷார்ஜாவில் இந்தியக் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதாகப் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க நாணயங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். ...