பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். ...