வங்கதேச வன்முறை சம்பவத்தில் தூதரக செல்வாக்கை பயன்படுத்தலாம் – சசிதரூர் யோசனை
வங்கதேச வன்முறை சம்பவத்தில் தூதரக செல்வாக்கை பயன்படுத்தலாமென சசிதரூர் யோசனை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, ...
